6 Sept 2017

அவர்களே செய்வார்கள்

தீர்ப்புகள்
தவறான தீர்ப்பு
மதுரையை எரிக்கிறது
இன்னும் வாராத தீர்ப்புகள்
மனுஷரை எரிக்கிறது
*****
அவர்களே செய்வார்கள்
அவர்கள் பெற்ற மகளாம்
அழகு தேவதை என மகிழ்வார்களாம்
அருமையாக வளர்ப்பார்களாம்
அவள் நடக்க ரத்தினக் கம்பளம் விரிப்பார்களாம்
சாதி மாறிக் காதலித்தால்
அவர்களே தீ வைத்து எரிப்பார்களாம்

*****

No comments:

Post a Comment