பேரன்பின் படம்
அப்பாவின்
பேரன்பு
மகளின் பெயராக
பைக்கின் முன்பு
பளிச்சிடுகிறது
மகளின் பேரன்பு
அவள் வரைந்த
அப்பாவின்
பைக்கின் படம்
அறையில் ஒளி
விடுகிறது
*****
அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...
No comments:
Post a Comment