2 Sept 2017

நீந்தக் கற்றுக் கொண்ட மீன் குஞ்சு

நீந்தக் கற்றுக் கொண்ட மீன் குஞ்சு
ஒரு மீன் குஞ்சுக்கு
நீந்தக் கற்றுக் கொடுத்தார்கள்
போட்டிகளில் பங்கேற்க வைத்தார்கள்.
பிரமாண்ட பரிசுகளைப் பெற்றது மீன் குஞ்சு.
தன் வாழ்நாள் முழுவதும்
சாகும் வரை
போட்டிகளுக்காக நீந்திக் கொண்டிருந்த
குஞ்சாகி மீனான
அந்த மீன்
அடிக்கடி நினைத்துக் கொள்ளும்
ஒருவேளை
நீந்துவதைக் கற்றுக் கொள்ளாமல்
போயிருந்தால் தன் நிலை என்னவென்று?

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...