வார்த்தைகளில் கிளம்பும் அகம்பாவம்
"ஸ்மைல்
ப்ளீஸ்" என்று
புகைப்படக்காரர்
சொல்லி முடிப்பதற்குள்
முளைத்து விடுகிறது
செல்பி எடுத்த
எனக்கே
போஸ் கொடுப்பதைப்
பற்றிச்
சொல்லிக்
கொடுக்கிறாயா
என்ற அகங்காரம்!
*****
நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...
No comments:
Post a Comment