ரொம்ப குழப்பமா இருக்குடா குமாரு!
எம்.எல்.ஏ.வாக ஒரு சீட்டு கிடைக்குமா என்ற
ஏக்கத்தில் இருந்து,
எம்.எல்.ஏ. சீட் கிடைத்து,
எம்.எல்.ஏ.வாக ஜெயிப்போமா என்ற கலக்கத்தில்
இருந்து
எம்.எல்.ஏ.வாக ஜெயித்து,
இனி ஐந்தாண்டுகள் ஜமாய் என்று இருக்கும்
போது
தகுதி நீக்கம் என்ற அறிவிப்பு வந்தால்...
இதையெல்லாம்
பார்க்கிறச்சே,
கடவுள் இருக்கான்னு சொல்றதா குமாரு?
கடவுள் இல்லைன்னு சொல்றதா குமாரு?
ரொம்ப குழப்பமா இருக்குடா குமாரு!
*****
No comments:
Post a Comment