14 Sept 2017

காணாமல் போன பூதம்

தடம்
உதிர்ந்த பூ
அவள் கூந்தலில்
ஞாபகார்த்தமாய்
விட்டுச் செல்கிறது
வாசத்தை!
*****
காணாமல் போன பூதம்
வேலை கொடுக்காவிட்டால்
கொன்று விடும்
பூதத்திடம்
காவிரி கடைமடைக்கு
நீர் கொண்டு வரச் சொன்னேன்,
காணாமல் போய் விட்டது!

*****

No comments:

Post a Comment