23 Sept 2017

இடம்

இடம்
ஒரு சிறு அறையை வைத்திருப்பவர்
இஷ்டத்துக்கு தன் வாடகையை உயர்த்துகிறார்
ஒரு சிறு நிலத்தை வைத்திருக்கும் விவசாயி
கஷ்டத்துக்கு தன் வயலைக் குறைக்கிறார்
இடம், பொருள், ஏவல்
தீர்மானிக்கிறது
இருவர் வாழ்வையும்
கிராமமென்றும், நகரமென்றும்!

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...