11 Sept 2017

மிச்சம்

மிச்சம்
வீட்டுக்கு வெளியே
தெருவிலொரு குப்பைத்தொட்டி
வீட்டுக்குள்
அறைக்கொரு குப்பைத்தொட்டி
சமையலறையில் மட்டும்
குப்பைத்தொட்டி இல்லை
அம்மா இருக்கிறாள்

*****

No comments:

Post a Comment