24 Sept 2017

சுரண்டல் தேசம்

சுரண்டல் தேசம்
வீட்டு மனைகள் என்ற பெயரில்
விவசாய நிலங்கள் சுரண்டல்
பிரமாண்ட கட்டிடங்கள் என்ற பெயரில்
ஆற்று மணல் சுரண்டல்
அணைக்கட்டுகள் என்ற பெயரில்
நதிநீர் சுரண்டல்
தனியார்க் கல்வி என்ற பெயரில்
கல்விக் கட்டணம் சுரண்டல்
டாஸ்மாக் என்ற பெயரில்
மனித வளம் சுரண்டல்
மதவாதம் புகுத்தி
சகிப்புத் தன்மை சுரண்டல்
சாதியக் கொடுமைகள் மூலம்
மனிதத் தன்மை சுரண்டல்
ஆணவக் கொலை எனும் வடிவில்
சமத்துவச் சுரண்டல்
பாலியல் வன்கொடுமைகளால்
பெண்மை சுரண்டல்
இலஞ்சம், ஊழல், முறைகேடுகளால்
தேசமும், தேசத்தின் அரசும் சுரண்டல்
ஒரு நாடு, ஒரு சட்டம், ஒரு வழி என
நம் மரபும் பண்பாடும் சுரண்டல்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...