1 Sept 2017

கோயில் கட்டி வழிபட்டுக் கொண்டனர்!

கோயில் கட்டி வழிபட்டுக் கொண்டனர்!
ந்தக் காதல் ஜோடிகளை
என்ன செய்வதென்று தெரியவில்லை
நைச்சியமாகப் பேசி அழைத்து வந்து
குண்டுகள் தீரும் வரை துப்பாக்கியால் சுட்டனர்
அரிவாள்கள் முனை மழுங்கும் வரை
கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டனர்
ஊரிலுள்ள வீட்டில் எல்லாம் தீயெடுத்து
சுட்டுப் போசுக்கினர்
கொன்ற பாவம்
அவர்கள் மனசாட்சியை உறுத்த
அந்தக் காதல் ஜோடிகளுக்கு
ஒரு கோயில் கட்டி வழிபட்டுக் கொண்டனர்!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...