7 Aug 2017

ஒய் கம்மிங்?

அதுக்குதான் திருவிழா!
            "கவர்ச்சி டான்ஸ் வைக்கிறதுக்காகவே அம்மனுக்கு திருவிழா நடத்துறானுவோ!" கோயில் பத்திரிகை கொடுத்தவர்கள் காதில் நன்றாக விழட்டும் என்பதற்காக சத்தமாகப் பேசினாள் குப்பம்மா பாட்டி.
*****
தப்பிப் பிழைத்தல்
            கொஞ்ச தூரம் போனதும் இலங்கை மீனவன் போல் மாற்றிக் கொண்ட அந்தோணி, மீன் பிடி படகையும் அப்படியே செட்டப் செய்து கொண்டான்.
*****
ஒய் கம்மிங்?
            "எதுக்கு அடிக்கடி தேவையில்லாம வீட்டுக்கு வர்றீங்க? அதான் வாட்ஸ் அப் இருக்கே?" வீட்டுக்கு வந்த உறவினர்களிடம் பொரிந்து தள்ளினாள் புனிதவல்லி.

*****

No comments:

Post a Comment