செல்பி பேய்
மனைவியைக் கொன்ற பின் விக்ரம் எடுத்த
ஒவ்வொரு செல்பியிலும் அவன் அருகில் அவன் மனைவியின் படமும் இருந்தது.
*****
கமிட்டியின் முடிவு
"செமையா கூட்டம் வரணும்னா நடிகை லலிதாஸ்ரீயை
புக் பண்ணுங்க!" ஒரு மனதாக முடிவெடுத்தனர் கோயில் திருவிழா கமிட்டியினர்.
*****
இவங்கதான் அவங்க!
அம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த
மதிவந்தியை, "இவங்கதான் "சாமி சக்தி"ங்ற படத்துல அம்மனுக்கு வில்லியா
பயங்கரமா நடிச்சவங்க?" என்று ஆச்சர்யமாகப் பார்த்துச் சென்றனர் பக்தர்கள்.
*****
No comments:
Post a Comment