அம்மாவும் அப்பாவும்
அதிகாலையில்
எழுந்து
பூப்பறித்து
விட்டு
வீட்டுக்கு
வந்து
காலை சமையல்
முடித்து
பிள்ளைகளுக்கு
முலைப் பாலூட்டி
களை வெட்டு
வேலைக்கு
தயாராகி விடுவாள்
அம்மா!
அப்போதும்
குடிபோதை விலகாமல்
அகலக் கால்
விரித்து
படுத்து இருப்பார்
அப்பா!
*****
No comments:
Post a Comment