ஒரு மாதிரியான தேசம்
இந்த நாட்டில்
அரசியல்வாதியும்
அப்படித்தான் இருக்கிறார்கள்
அதிகாரிகளும்
அப்படித்தான் இருக்கிறார்கள்
சாமியார்களும்
அப்படித்தான் இருககிறார்கள்
ஒரே மாதிரியாக
சொத்துகளைச்
சேர்த்துக் கொண்டு!
*****
அழுகை
சேர்த்த சொத்தைக்
காப்பாற்றத்
தெரியவில்லை
என்று
கடைசி வரை
அழுது கொண்டு இருந்தார்
விசாரணை அதிகாரின்
முன்
அரசியல்வாதி!
*****
No comments:
Post a Comment