1 Aug 2017

தல வாக்கு

தல வாக்கு
            பணத்தைச் சேர்த்தாத்தான் அரசியல் பண்ண முடியும் என்ற தலைவரைச் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்து உள்ளே அடைத்தது நீதிமன்றம்.
*****
சோதனை
            தலைவருக்கு நினைவு திரும்பிய செய்தி கேள்விபட்டு, பார்க்க வந்த ஒவ்வொருவரும் தாங்கள் கொடுத்த பெட்டி நினைவு இருக்கிறதா என்பதை சூசகமாக சோதித்து விட்டுப் போயினர்.
*****
முழக்கம்
            "விவசாயிங்க சேத்துல காலை வைக்கலேன்னா அப்புறம் ப்ளாஸ்டிக் அரிசியைத்தான் திங்கணும்!"  முழங்கியபடி சென்று கொண்டிருந்தது விவசாயிகளின் கோரிக்கை முழக்கப் பேரணி.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...