1 Aug 2017

தோழிமார்களின் வேண்டுதல்கள்

தோழிமார்களின் வேண்டுதல்கள்
ஒரு தோழிக்கு அன்பான கணவரும்
இன்னொரு தோழிக்கு அன்பற்ற கணவரும்
கிடைக்கப் பெற்றனர்.
இருவரும் கடவுளுக்கு
மனதார நன்றி சொல்லி
மறுபிறவியிலும்
அவர்களே கணவராக அமைய வேண்டும்
என்று மனமுருகி
அன்பான கணவர் வாய்த்த தோழிக்கு
அன்பற்ற கணவர் அமைய வேண்டும் என்றும்
அன்பற்ற கணவர் வாய்த்த தோழிக்கு
அன்பான கணவர் அமைய வேண்டும்
வேண்டிக் கொண்டனர்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...