ஏன்? ஏன்? ஏன்?
"ஏன் இவருக்கு கிரிக்கெட்னா பிடிக்க
மாட்டேங்குது?" என்று புரியாமல் முழித்தாள் தன் கணவன் மேட்ச் பிக்சிங் புக்கி
என்று புரியாத காவ்யா.
*****
பேச்சு
மகன் ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்ததைப்
பற்றி கடைசியாகச் சொல்லி விட்டு, அதிலிருந்த பஞ்சாங்க ஆப்ஸைப் பற்றி மூச்சு முந்நூறு
தடவை பேசிப் பேசி மாய்ந்தார் பெரியசாமி.
*****
தி என்ட்
பேயாக நடித்த படத்தின் சூட்டிங் முடிந்ததும்,
அவசர அவசரமாக கோயிலுக்கு விரைந்தாள் நர்மதா.
*****
No comments:
Post a Comment