26 Aug 2017

மிச்சம்

மிச்சம்
உழுதவன்
கணக்குப் பார்த்தால்
இழவுக்கும் மிஞ்சாது.
*****
தமிழகத்திடம்...
காவிரி கர்நாடகத்திடம்
கிருஷ்ணா ஆந்திராவிடம்
முல்லை பெரியாறு கேரளாவிடம்
வறட்சி மட்டும் தமிழகத்திடம்!

*****

No comments:

Post a Comment