27 Aug 2017

கம்சன் செய்யாத ஒன்று

கம்சன் செய்யாத ஒன்று
ஏழாவது குழந்தை
உன்னைக் கொல்லும் என்ற
அசரீரி வாக்குக் கேட்டதும்
குடும்பக் கட்டுப்பாட்டை
பரிந்துரைத்திருக்கலாம்
ஆறு குழந்தைகளை
அநாவசியமாக கொன்றழித்தக்
கம்சன்!
*****
ஜனகரின் யாகங்கள்
கருத்தரிப்பு மையங்கள் இல்லாத
அந்தக் காலத்தில்
ஜனகரால் செய்ய முடிந்தது
யாகங்கள் மட்டுமே!

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...