3 Aug 2017

சொல்பவனாக இரு!

யோக்கியம்
நீ மட்டும்
யோக்கியமாக இருந்து
என்ன செய்யப் போறே?
யோக்யம் என்றால்
என்னவென்று
தெரிந்து கொள்ளவேனும்
ஒருவன்
யோக்கியமாக
இருக்க வேண்டும் அன்றோ!
*****
சொல்பவனாக இரு!
காமராசர்
கக்கன் போல்
நீ இருக்க வேண்டாம்.
அவர்கள் போல்
நீயில்லை என்பதைச்
சொல்பவனாகவாவது இரு.

*****

No comments:

Post a Comment