முதல் வேலை
ஆபிஸூக்கு வந்த மணி முதல் வேலையாக வை-பை.யை
ஆன் செய்து கொண்டு அமர்ந்தான்.
*****
இவர் வேற மாதிரி!
தன்னைப் பற்றி உளவுத்துறை ரிப்போர்ட்
போகட்டும் என்றே இரண்டு சோகுசு பங்களாக்களை வாங்கிப் போட்டார் சபாபதி.
*****
சமத்தன்
"டைட் ஒர்க்கும்மா! பேசுறதுக்கு டைமே
இல்ல!" அம்மாவின் அழைப்பை கட் செய்த ஆகாஷ் பேஸ்புக்கில் கடலை போட ஆரம்பித்தான்.
*****
No comments:
Post a Comment