4 Aug 2017

இல்லாத நதிக்கு பொல்லாத அணைகள்

இல்லாத நதிக்கு பொல்லாத அணைகள்
            காவிரியில் ஏன் புதிய அணைகள் கட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்புவதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எண்ணி எஸ்.கே. குழம்பித் தவித்துப் போய் விட்டான்.
            தண்ணீர் வரும் ஆற்றில் புதிய அணைகள் கட்டுவதில் ஒரு நியாயம் இருக்க முடியும். தண்ணீர் வராத காவிரியில் புதிய அணைகள் கட்டி என்ன செய்ய முடியும்?
            இருக்கின்ற ஒரு மேட்டூர் அணைக்கே தண்ணீர் கிடைத்தபாடில்லை. மேலும் மேலும் புதிய அணைகள் கட்டி காவிரியில் அணைகளின் அருங்காட்சியகம்தான் அமைக்க முடியும்.
            கர்நாடகம் காவிரியில் புதிய புதிய அணைகள் கட்டுகிறது என்றால் சொட்டு நீர்க் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்கக் கூடாது என நினைத்து கட்டுகிறது. சொட்டு நீர் கூட இல்லாமல் தமிழ்நாடு காவிரியில் புதிய புதிய அணைகளைக் கட்டி என்ன செய்யும்?

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...