8 Aug 2017

செம காமெடி

வாழ்க!
            தன் டைம்லைனில் அனிதா போஸ்ட் செய்திருந்த கல்யாண போட்டோவுக்கு லைக் போட்டு, "எங்கிருந்தாலும் வாழ்க!" கமென்ட் போட்டான் அரவிந்த்.
*****
தியேட்டர் எபெக்ட்!
            வாங்கி வந்திருந்த சிப்ஸ், ஸ்நாக்ஸ், கூல் டிரிங்ஸ் ஐட்டங்களை திறந்து வைத்துக் கொண்டு, ஆன் பண்ணி விட்டிருந்த ஏ.சி. குளிரில், ரோலிங் சேரில் அமர்ந்த படியே ஓட விட்டான் திலக் முப்பது ரூபாய்க்கு வாங்கி வந்த மூன்று படங்கள் அடங்கிய டிவிடியை.
*****
செம காமெடி
            வயிறு குலுங்க சிரித்தபடியே பேய் படத்தை விட்டு மகள் சொன்னாள், "பேய் வீட்டுல குடியிருந்தா செம ஜாலியா, காமெடியா இருக்குமுல்ல அப்பா!"

*****

No comments:

Post a Comment