3 Aug 2017

இரண்டு ஆப்கள்!

வீடு அடைதல்
            "சிக்னலுக்கு சிக்னல் கால் மணி நேரம் நின்னு நின்னு போறதுக்கு வாடகை போனாலும் பரவாயில்லைன்னு ஆபீஸ்க்கு பக்கத்திலேயே வீடு பார்த்திட்டேன்!" என்றான் பொன்.சேகர்.
*****
இரண்டு ஆப்கள்!
            "பர்ஸ்ட் ஆப் பரவாயில்லன்னு உட்கார்ந்தேன். செகண்ட் ஆப் ஆரம்பிக்கிறப்ப ஏ.சி.யை ஆப் பண்ணிட்டானுங்க! எழுந்திரிச்சு வந்துட்டேன்!" என்றான் தியேட்டரில் படம் பார்க்க ஆசையோடு போன ஆசைத்தம்பி.
*****
‍அடமானம்
            நகைகளை அடமானம் வைத்து ப்ளாட் வாங்கிய தினேஷ், பிளாட்டை அடமானம் வைத்து வட்டியைக் கட்டி முடித்தான்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...