25 Jul 2017

அர்ச்சனைத் தட்டு அதிசயம்

அர்ச்சனைத் தட்டு அதிசயம்
ர்ச்சனைத் தட்டில் இருந்த
ரெண்டாயிரம் நோட்டைப்
பார்த்த உடனே
கேட்கத் தோன்றியது
"எந்த ஏ.டி.எம்.மில்
எடுத்தீர்கள்?" என்று.
கடவுளே சும்மா இருக்கும் போது
நாம் என்ன செய்வது என்று
வேண்டிக் கொண்டு
வெறுமனே வந்து விட்டேன்
தீபாரதனைக்குப் போடும்
ரெண்டு ரூபாயையும் போடாமல்
கையில் எடுத்துக் கொண்டு!

*****

No comments:

Post a Comment