9 Jul 2017

சந்தோஷம்


சந்தோஷம்
இன்று
எண்ணிச் சரியாக
நாற்பத்து இரண்டு பறவைகளை
ஏமாற்றி விட்டதாக
சந்தோஷப்பட்டுக் கொண்டது
சோளக்காட்டுப் பொம்மை!
*****

No comments:

Post a Comment