9 Jul 2017

மிருகங்கள் அன்ன கார்கள்


மிருகங்கள் அன்ன கார்கள்
கொடிய விலங்குகள்
ஊர் புகுந்து
அடித்துச் செல்லும்
அந்நாளில்
செத்தது ஒருவரோ இருவரோ
இருக்கலாம்.
கொடிய மிருகங்கள் போல்
கார்கள்
ப்ளாட்பாரம் ஏறி
விபத்தாகும் இந்நாளில்
செத்தது பல்லாயிரமோ பல லட்சங்களோ
இருக்கலாம்
மொத்தத்தில்!
*****

No comments:

Post a Comment

ஒரு நேரத்தில் ஒன்று!

ஒரு நேரத்தில் ஒன்று! ஒரு நேரத்தில் ஒரு விசயம் ஒரு நேரத்தில் ஒரு தாவல் ஒரு நேரத்தில் ஒரு நிலை ஒரு நேரத்தில் ஒரு படி ஒரு நேரத்தில் ஒ...