5 Jul 2017

ப்ளீஸ் சார்!


அறைகூவல்
            தன் பிள்ளையை இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்த்த அதிகாரி, அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க அறைகூவல் விடுத்தார்.
*****
ப்ளீஸ் சார்!
            "நைட் டியூட்டி மட்டும் வேணாம் சார்! அவனவனும் குடிச்சிட்டு வந்து கேட்டைத் திறக்கச் சொல்லி அலப்பறை பண்ணுவான்!" என்றார் வாட்ச்மேன் சதாசிவம்.
*****
கணக்கு
            "நாலு மாடிக்கு அனுமதி கொடுத்தாக் கூட போதும், எட்டு மாடி கட்டிக்கலாம்!" மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டார் ஜவுளிக் கடை முதலாளி.
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...