5 Jul 2017

தாத்தா என்பவர் ஒரு குழந்தை


தாத்தா என்பவர் ஒரு குழந்தை
இந்தப் பாட்டுப் போட்டி
குழந்தைகளுக்கானது
என்பது தெரியும்
ஆனால், ஒரு தாத்தா
முதற்பரிசைப் பெற்ற போது
குழந்தைகள் குதூகலித்தார்கள்
*****

No comments:

Post a Comment