விருப்பங்கள்
அம்மாவுக்கு பிடித்த மாதிரி சாமிப் பட
டிவிடி வாங்கிக் கொண்ட ரேவதி, தனக்குப் பிடித்த மாதிரி பேய்ப்பட டிவிடி வாங்கிக் கொண்டாள்.
*****
புலம்பல்
தனித்து விடப்பட்ட வாட்ஸ் அப் குரூப்பில்
யாரிடம் புலம்பித் தள்ளுவது எனத் தெரியாமல் தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தான்
அர்விந்த்.
*****
கவனிப்பு
பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர்.
அனைவரும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தனர் அவரவர் மொபைலை.
*****
No comments:
Post a Comment