14 Jul 2017

மனசுக்குள் பொம்மை


மனசுக்குள் பொம்மை
மனசுக்குள்ளும்
ஒரு சோளக்காட்டு பொம்மை
இருக்கிறது
சந்தோசப் பறவைகளை
விரட்டி விட்டுக் கொண்டு!
*****

No comments:

Post a Comment