4 Jul 2017

டார்கெட்


விசயம்
            நண்பரென அறிமுகப்படுத்திக் கொண்டவர் இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் என்ற விசயம் கடைசியில்தான் தெரிந்தது.
*****
டார்கெட்
            இந்த மாத டார்கெட்டை முடித்த செந்தில் அதற்கு மேல் முடியாமல் தானாக சென்று ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனான்.
*****
தொழில்
            "எந்த தொழில் பண்ணி சம்பாதிச்சாலும், பிள்ளைங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டியே காலியாயிடும். அதனால ஸ்கூல் கட்டி அதையே தொழிலா பண்ணிடுவோம்!"  என்றாள் மனைவி.
*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...