24 Jul 2017

டார்கெட்

சோதனை
            "கட்சியிலேர்ந்து விலகிக்கிறேன்!" ரெங்கநாதன் அறிவித்ததும் அவர் மீதான சோதனைகள் நிறுத்தப்பட்டன.
*****
வாக்கு
            "குலதெய்வம் கோயிலுக்குப் போயிட்டு வரலன்னா குத்தம் ஆகிடும்டா!" என்ற அலமேலம்மா திரும்பி வரும் வழியில் நடந்த விபத்தில் இறந்து போனாள்.
*****
டார்கெட்
            "கவர்மெண்ட் ஸ்கூல் பசங்கதான் நம்ம டார்கெட்!" இந்த வருட மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புது வழி கண்டுபிடித்தார் பிரைவேட் காலேஜ் கரஸ்பாண்டன்ட் ராஜேந்திரபாபு.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...