10 Jul 2017

மறைந்தாய் வாழி காவிரி!


மறைந்தாய் வாழி காவிரி!
            கர்நாடகமானது காவிரியின் ஒவ்வொரு இன்ச் நீளத்துக்கும் ஒரு அணை கட்டியது . தமிழகம் வழக்கம் போல் வேடிக்கைப் பார்த்தது.
            தமிழக அரசியல்வாதிகள் அறிக்கை விட்டார்கள். ஒரு நாள் உண்ணாவிரதம், ஒரு நாள் கடையடைப்பு என்று கரிசனம் காட்டினார்கள்.
            மழைக்காலத்தில் மட்டும் காவிரியில் தண்ணீர் ஓடியது. மேட்டூர் அணையில் மராமத்துப் பணிகள் நடந்தது. நடக்கிறது. நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.
*****

No comments:

Post a Comment