26 Jul 2017

பொது எதிரி ஒருவன் இருக்கட்டும்!

பொது எதிரி ஒருவன் இருக்கட்டும்!
எல்லாரும் கெட்டவர்களாகி விட்டால் . . .
ஒவ்வொருவரும்
ஒவ்வொருவருக்கும் எதிரிகளாகி
அழிந்து விடுவோம்.
ஒரு நல்லவனை விட்டு விடுங்கள்,
கெட்டவர்கள் எல்லார்க்கும்
பொது எதிரியாக
அவன் இருந்து விட்டுப் போகட்டும்.

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...