3 Jul 2017

போயே போச்சு!


மூலம்
            "நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது!" என்று பேசிய யோகி தேவ்ஆனந்த் இருபது வருடங்களுக்கு முன் கஞ்சா கேஸில் கைதானவர்.
*****
போயே போச்சு!
            மலையைப் பார்த்த போது இருந்த மகிழ்ச்சி, மலையில் இருந்த அந்த சிலையைப் பார்த்ததும் போய் விட்டது.
*****
மருந்து
            பேஷண்டின் சுகருக்கு இங்கிலிஷ் மருந்து எழுதிக் கொடுத்து விட்டு, உள்ளே வந்து தன் சுகருக்கு நாட்டு மருந்தை எடுத்துக் கொண்டார் டாக்டர் புருஷோத்தமன்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...