7 Jul 2017

செம காமெடி


சிரமம் வைக்காமல்...
            திடீரென இறந்தால் கொள்ளி போட அமெரிக்காவிலிருந்து செல்ல வேண்டுமே என கவலைப்பட்ட திவாகருக்கு சிரமம் வைக்காமல், துணிக்கடை தீ விபத்தில் சிக்கி எரிந்த போனார் அவன் அப்பா.
*****
செம காமெடி
            காமெடிச் சேனலின் நேரலையில் பேசிய கதிரவன், "நல்ல பேய்ப்பட காமெடியாப் போடுங்க!" என்றான்.
*****
நிரப்புதல்
            அமைச்சரின் மகன் அரசுப் பள்ளியில் சேரப் போகிற தகவல் கிடைத்ததும், அவசர அவசரமாக அந்தப் பள்ளியின் காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டன.
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...