எஸ்கேப்
தீர்ப்பு வருவதற்கு முன் லண்டன் சென்று
செட்டிலாகி விடுவது என முடிவெடுத்தார் நல்லையா.
*****
அருள்பாலித்தல்
கோயில் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில்
அருள் பாலித்துக் கொண்டிருந்தாள் மகாசக்தி அம்மன்.
*****
சமத்து
எடுத்த சாமிப் படத்தை பேய்ப்பட டைட்டிலோடு
வெளியிட்டு சாமர்த்தியமாக கல்லா கட்டிக் கொண்டார் தயாரிப்பாளர் வேணு.
*****
No comments:
Post a Comment