26 Jul 2017

அவரவர் வீடுகளில்!

அவரவர் வீடுகளில்!
புது இயக்குநர் வீட்டில்
ஏராளமான
வெளிநாட்டுப் படங்களின் டி.வி.டி.க்கள்!
தயாரிப்பாளரின் மகன் வீட்டில்
ஏராளமான திருட்டு டி.வி.டிகள்!
இப்போல்லாம் கேபிள்ளேயே
நாலு முறை போடுறான்
என்று டி.வி.டி. வாங்குவதை
நிறுத்தி விட்ட
நடுத்தர வர்க்கத்தின் வீட்டில்
நான்கைந்து போர்டபிள் டி.வி.கள்!
நெட்டில் படம் பார்த்துக் கொள்ளும்
புண்ணியகோடி வீட்டில்
அத்தனையும் ஆபாச டி.வி.டி.கள்!

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...