26 Jul 2017

மூத்த உறுப்பினர்

விரதம்
            மெளன விரதம் இருந்த மாமா மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தார்.
*****
எடுத்து வை!
            "ராஜினாமா பண்ணணும்னா அமைச்சர் பதவிக்கு வாங்குன பத்து கோடியை எடுத்து வையுங்க!" என்றார் தலைமையிடம், லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான அமைச்சர் பொன்னம்பலம்.
*****
மூத்த உறுப்பினர்
            "முப்பது வருசம் கட்சியில இருந்து என்ன பிரயோஜனம். ஒரு ஒன்றிய கவுன்சிலர் சீட்டுக்குக் கொடுக்க பணம் இல்ல தம்பி!" என்றார் ஆற்றாமையோடு அந்தக் கட்சியின் மூத்தத் தொண்டர் என அறியப்பட்ட பெரியசாமி.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...