15 Jul 2017

அழைக்கலாம்


அழைக்கலாம்
காக்கையைக் காக்கை என்றே
அழைக்கலாம்.
கிளியைக் கிளி என்றே
அழைக்கலாம்.
நாயை நாய் என்றே
அழைக்கலாம்.
பூனையைப் பூனை என்றே
அழைக்கலாம்.
பெயர்கள் அநாவசியம்,
மனிதனை மனிதன் என்றே
அழைக்கலாம்.
*****

No comments:

Post a Comment