4 Jul 2017

செய்திகள் வாசிப்பது...


செய்திகள் வாசிப்பது...
இதற்கு மேல் செய்திகளில்
சுவாரசியம் சேர்க்க முடியாதென நினைத்த
செய்தி வடிவமைப்பாளர்
செய்தி வாசிப்பாளரை
மேலாடை இல்லாமல்
வாசிக்கக் கேட்டுக் கொண்டார்
மற்றொரு நாள் கீழாடை இல்லாமல்
வாசிக்கக் கேட்டுக் கொண்டார்
கிளுகிளுப்பு பற்றிக் கொண்ட பிறகு
செய்திகள் தேவைப்படவில்லை
செய்திகளுக்கு!
*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...