8 Jun 2017

கணிப்பின் ரகசியங்கள்


டப்பா கவிதை
பரிசாய் வாங்கி வந்த
சோப்பு டப்பா
பத்திரமாக பீரோவிற்குள்.
*****

கணிப்பின் ரகசியங்கள்
எதை வைத்துக் கணித்தார்?
எப்படிக் கணித்தார்?
என்று எல்லார்க்கும் ஆச்சர்யம்தான்!
இந்தத் தேர்தலிலும்
ஆளுங்கட்சியே வரும் என்று
முன்கூட்டியே கணித்துச் சொன்ன
சோதிடர் பொன்னுசாமிக்கு
தனக்கு வந்த மருமகன்
குடிகாரனாய் அமைந்ததை வைத்து என்பது
அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...