25 Jun 2017

இடமில்லை


இடமில்லை
சம்யுக்தாவைக்
கரம் பிடித்த
பிரித்விராஜனைக்
கெளரவக் கொலை செய்த
ஜெயச்சந்திரன்களைக் கொல்ல
வரலாற்றில் இடமில்லை!
*****

No comments:

Post a Comment