நிறம்
வானவில்லுக்குப்
பின்
பெய்வது
நிறமற்ற
மழை!
*****
முகவரி
அன்பொழுக
பேசி விட்டு
தந்து
விட்டுப் போனவளின்
முகவரியை
எடுத்துப் பார்த்தான்
"அனாதை
ஆசிரமம்
ஆமூர்"
*****
மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...
No comments:
Post a Comment