24 Jun 2017

தண்ணி பட்ட பதில்


நம்பிக்கை
            கடற்கரையில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தவர்களிடம் நம்பிக்கையோடு அணுகினான் பரணிதரன், "ஒரு நிமிசத்துல உங்களை அப்படியே தத்ருபமா படமா போட்டுக் கொடுத்துடுவேன் சார்! ஜஸ்ட் பிப்டி ருபீஸ்!"
*****
சாய்ஸ்
            "ரஜினி, கமல் அரசியல்ல உன் சாய்ஸ் யார்?"
            "ரெண்டு பேரும் இல்ல, நயன்தாரா!"
*****
தண்ணி பட்ட பதில்
            "ஷவரைத் திறந்தா தண்ணிக் கொட்டும் தெரியுமா?" என்ற பேரனிடம், "அப்புறம் ஏன்டா தண்ணி கேன் வாங்கி வெச்சு குடிக்கிறீங்க?" என்றாள் கிராமத்துப் பாட்டி.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...