4 Jun 2017

எதுக்குன்னு புரியல?


எதுக்குன்னு புரியல?
            அந்த காலேஜைக் கட்டுன கல்வித் தந்தை ரெண்டாப்பு பெயிலுன்னு கேள்விப் பட்டேன்.
            அப்புறம் எதுக்கு நம்ம பயலுக அங்கே போய்,
                        பி.எ.,
                        எம்.ஏ.,
                        பி.எஸ்ஸி.,
                        எம்.எஸ்ஸி.,
                        பி.இ.,
                        பி.ஹெச்.டி.,
என்று படித்துத் தள்ளுகிறானுகளுன்னு தெரியல?
            படிப்போடு கொஞ்சம் பகுத்தறிவும் வளர்ந்தால் நன்றாக இருக்கும். அதையெல்லாம் காலேஜ் கட்டியா சொல்லிக் கொடுக்க முடியும்?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...