24 Jun 2017

அறிவுக்குட்டிச் செல்லம்


ஏற்பாடு
            "ஏம்பா எல்லா திருவிழாவும் சம்மர்லயே வருது?" என்ற மகனிடம், "உனக்கு அப்பதான் லீவ் விடுவாங்கன்னு கடவுள் அப்படி ஏற்பாடு பண்ணியிருக்கார்!" என்றார் ராஜரத்தினம்.
*****
அறிவுக்குட்டிச் செல்லம்
            புதிதாக கதை சொல்ல சென்ற அறிமுக இயக்குனர் அறிவழகன் நான்கு கதைகளோடு ஒரு பேய்ப்படக் கதையையும் தயார் செய்து வைத்துக் கொண்டான்.
*****
அவதானிப்பு
            "இப்போல்லாம் நடுரோட்டுல வெட்டுறது, குண்டு வீசுறது குறைஞ்சுப் போச்சு கவனிச்சீங்களா?" என்ற ரங்கநாதனிடம், "ஆக்சிடென்ட் அதிகமாயிடுச்சு கவனிச்சீங்களா?" என்றார் ராமநாதன்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...