12 Jun 2017

கடைசி உறக்கம்


கடைசி உறக்கம்
கடைசியாக பேசிய போது
உற்சாகமாகத்தான் பேசினாள்
நேற்று இரவு
தூக்கு மாட்டிக் கொண்ட
அந்தப் பெண்.
*****

குரல் பற பற
காற்றில் பறந்தது
குயிலின்
குரல்.
*****

அதிசயம்
நடந்து கொண்டிருப்பது
அதிசயமாக
அது நடக்காமல் இருக்க வேண்டும்.
*****

No comments:

Post a Comment