12 Jun 2017

அங்கலாய்ப்பு


இருக்கு
கடவுளுக்கு
கருவரை இருக்கு.
செத்தவனுக்கு
கல்லறை இருக்கு.
உயிரோடு இருப்பவனுக்கு
ப்ளாட்பாரம்தான் இருக்கு.
*****

மருந்து
தத்துவக் காய்ச்சல்
விட்ட பின்
பசிக்கத் தொடங்கி விடும்.
*****

அங்கலாய்ப்பு
ஈரம் கசியும் பெருமழைக்கு
பெருங்கோடை பரவாயில்லை
வீட்டை விட்டு வெளியில் போகாமலாவது இருந்தோம்.
*****

No comments:

Post a Comment